காத்தான்குடி பிரதான வீதியில் விபத்து: காயமடைந்தவர் ஆபத்தான நிலையில்!

0
355

இன்று காலை காத்தான்குடியில் டிப்பர் ரக வாகனம் ஒன்று துவிச்சக்கர வண்டியில் வந்தவருடன் (ஆதம் லெப்பை மௌலவி – காத்தான்குடி 01, ஷாவியா பள்ளிவாயல் பேஷ் இமாம்) மோதியதால் அவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தானது தாஜ் ஹோட்டல் முன்பாக, காலை 8.30 மணியளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

(அபு ஸஜ்லா)

LEAVE A REPLY