என்னை கைது செய்தமை சட்டவிரோதமானது: ஞானசார தேரர் அடிப்படை உரிமைமீறல் மனு தாக்கல்

0
212

பொது பல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், உயர்நீதிமன்றத்தில் நேற்று அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

நேற்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தம்மை கைது செய்தமையானது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கக் கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

(EN)

LEAVE A REPLY