நாடு பூராகவும் ஏற்பட்ட மின்தடைக்கு காரணம் இதுதான்

0
293

பொல்பிடிய தொடக்கம் கொலன்னாவ பகுதியிலுள்ள ட்ரான்ஸ்மிஷன் லைனில் (transmission line) மின்னல் தாக்கியமையே நாடு பூராகவும் ஏற்பட்ட மின்சாரத் தடைக்கு காரணமாக இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் இலங்கை பூராகவும் மின்சாரம் தடைப்பட்டது.

தற்போது சில பகுதிகளுக்கு மின்சார விநியோகம் வழங்கப்பட்டுள்ளதோடு, இன்று மாலை 06.00 மணியளவில் நிலைமை முழுவதுமான வழமைக்குத் திரும்பும் எனவும் கூறப்பட்டுள்ளது.

-AD-

LEAVE A REPLY