ஹில்ப் சமூக சேவை மன்றத்தினுடைய 2016ம் ஆண்டுக்கான பொதுக்கூட்டமும், நிருவாகத் தெரிவும்!

0
194

ஹில்ப் சமூக சேவை மன்றத்தினுடைய 2016ம் ஆண்டுக்கான பொதுக்கூட்டமும் நிருவாகத் தெரிவும் ஹில்ப் சமூக சேவை மன்றத்தின் தலைவர் எம்.ஜே.எம்.றிஸ்வான் (EDO) தலைமையில் 2016.2.23 இடம்பெற்றது. மேலும் பொதுக் கூட்டத்தின் பின்னர் நிருவாகத் தெரிவு இடம்பெற்றது.

2016ம் ஆண்டுக்கான புதிய நிருவாகம்

தலைவர் – எம்.ஜே. றிஸ்வான் (EDO)
செயலாளர்-ஏ.எல். தாசிம் (WB)
பொருளாளர்-எம்.ஏ.எம்.சர்கான்
உப தலைவர்-கே.ஜிப்னாஸ்(SM)
உப செயலாளர்-ஐ.எம்.ஹம்தான்
முகாமையாளர்-எம்.எம்.எம்.அனிஸ்(WB)
அமைப்பாளர்-எம்.ஏ.எல். அர்சாத் (SEUSL)
கௌரவ தலைவர்-எம்.எஸ். ஜலால்தீன்
ஊடகப் பிரிவு-டீ.இம்றான்
கணக்காய்வாலர்-யூ.எல். கஸ்ஸாலி
மகளிர் அணித்தலைவி-எல்.சபீனா

செயற்குழு இனைப்பாளர்கள்
கல்விப் பிரிவு-எம்.எம்.சபீர்(TR)
கலைப் பிரிவு-ஏ.எல்.முபீஸ்
பொருளாதார பிரிவு-கே.சுபைதீன்
சமாதான பிரிவு-ஏ.எல்.நௌசாத்(WB)
சுகாதார பிரிவு-இஜாஸ் ஜாபிர்
கலாசார பிரிவு-ஆர்.எம்.சப்றின்
விளையாட்டுப் பிரிவு-ஸட்.மிஸ்பான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY