நாடளாவிய ரீதியில் மின் விநியோகத்தில் தடை

0
257

நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

பி.ப 2 மணியளவில் இந்த மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி.W.A.D.S விஜயபால நியூஸ்பெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.

மின் விநியோகத் தடை ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் மின் விநியோகத்தை வழமைக்கு கொண்ட வருவதற்கு சுமார் 3 மணித்தியாலங்கள் செல்லும் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY