(Photo Update) பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக பொன்சேகா

0
81

பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, சற்றுமுன்னர் (25) பிராந்திய அபவிருத்தி அமைச்சராக பதவியேற்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் மூலமாக அவர் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

min. sarath fonseka min. sarath fonseka1

LEAVE A REPLY