புதிய ரியாக்ஷன் பட்டன்களை அறிமுகம் செய்தது பேஸ்புக்

0
193

பேஸ்புக் நிறுவனமானது மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில், லைக் பட்டனுக்கு மேலதிகமாக ‘wow’,’haha’, ‘love’, ‘angry’, ‘sad’ ஆகிய பட்டன்களை அறிமுகம் செய்துள்ளது.

கோபம், துக்கம் ஆகியவற்றையும் வெளிப்படுத்தக்கூடிய பட்டன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை விசேடமானது.

இதனால், மகிழ்ச்சியடைய முடியாத தகவல்களையும் ‘லைக்’ செய்துகொண்டிருக்க வேண்டிய சங்கடம் தவிர்க்கப்படுகிறது.

LEAVE A REPLY