தொடர்ந்து 6-வது உலக கிண்ணத்தில் பங்கேற்கும் 19 வீரர்கள் இவர்கள்தான்!

0
147

6-வது 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி மார்ச் 8-ந்தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. எந்த உலக கிண்ணத்தையும் தவற விடாமல் தொடர்ந்து 6-வது உலக கிண்ணத்தில் மொத்தம் 19 வீரர்கள் அடியெடுத்து வைக்க இருக்கிறார்கள்.

இதில் இந்தியாவின் டோனி, யுவராஜ்சிங், ரோகித் சர்மா, வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ, தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், பாகிஸ்தானின் அப்ரிடி, இலங்கை கேப்டன் மலிங்கா, ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் ஆகியோரும் அடங்குவர்.

LEAVE A REPLY