ஜனாஸா அறிவித்தல்

0
374

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளரும், கல்குடா ஸூறா சபையின் ஆலோசகருமான எஸ்.ஏ.எம்.றியாஸி தாயார் இன்று அவருடைய மறுவாழ்க்கைகாக இறையடி சேர்ந்துள்ளார் என்பதனை இணைய வாசகர்களுக்கு அறியத்தருதருவதோடு, இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஹூன்.

அவர்களுக்கு ஜன்னத்துல் பிதெளஸ் எனும் மறு வாழ்ககை கிடைப்பதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்குமாறு பணிவாய் வேண்டிக்கொள்கின்றேன்….. ஜனாஸா தொழுகை சம்பந்தமாக கீழ் கானும் தொலை பேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும் 0775868171

-அஹமட் இர்ஷாத்-

LEAVE A REPLY