நேபாளத்தில் பறந்துகொண்டிருந்த பயணிகள் விமானமொன்றை காணவில்லை

0
138

நேபாளத்தில் 21 பயணிகளுடன் பயணம் செய்துகொண்டிருந்த விமானமொன்று காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தின் மேற்குப் பிராந்திய மலைப்பகுதிக்கு மேலாக பறந்துகொண்டிருந்த நிலையில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.

-MN-

LEAVE A REPLY