நாவிதன்வெளி பிரதேச இளைஞர் சம்மேளம் மற்றும் பிரதேச நெஸ்கோ அமைப்பின் நிர்வாக தெரிவு விபரம்

0
137

நாவிதன்வெளி பிரதேச இளைஞர் சம்மேளம் மற்றும் நாவிதன்வெளி பிரதேச நெஸ்கோ அமைப்பின் 2016ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவு நாவிதன்வெளி இளைஞர் சேவை அதிகாரி என்.ஜெயராஜ் தலைமையில் நாவிதன்வெளி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது அம்பாரை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி எம்.முபாறக் அலி, சம்மாந்துறை தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.லிர்கிர்தன், தேசிய இளைஞர் சம்மேளத்தின் கல்விப்பிரிவுக்கான தலைவர் ஏ.ஆர்.அஸாம், இளைஞர் கழகங்களின் பிரதி நிதிகள், என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது பிரதேச இளைஞர் சம்மேளத்தின் தலைவராக ரீ.சுதன், செயலாளராக நாவிதன்வெளி இளைஞர் சேவை அதிகாரி என்.ஜெயராஜ், பொருலாளராக எம்.ஐ.எம்.ஜஹான், அமைப்பாளராக எஸ்.பிறேமகுமார், உப தலைவராக எம்.ஐ.எம்.நிஷhம், உப செயலாளராக வை.தர்ஷன், உப அமைப்பாளராக பீ.சீ.ராஜந்திரா, செயற்பாட்டு குழுவின் செயலாளர்களாக விளையாட்டு பிரிவுக்கு என்.டீ.சீ.விகனியா, கலாச்சார பிரிவுக்கு கே.பிரசாத், முயற்ச்சியாண்மை பிரிவுக்கு ஏ.எஸ்.சனுன், ஊடக மற்றும் தகவல் பிரிவுக்கு ஏ.எம்.சஸ்னீக்கான், கல்வி பயிற்சி தொழில் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் பிரிவுக்கு எஸ்.யதுர்சன், நிதி பிரிவுக்கு வீ.எம்.றோஸ்னீக், சுழல் பாதுகாப்புக்கு கே.தயானன், கணக்காளர் ஆர்.யதீர்ஷன் ஆகியயோர்கள் தெரிவு செயப்பப்ட்டனர்.

இதன்போது நாவிதன்வெளி பிரதேச நெஸ்கோ அமைப்பின் தலைவராக ஐ.நிறோஜன், செயலாளர் நாவிதன்வெளி இளைஞர் சேவை அதிகாரி என்.ஜெயராஜ், பொருலாளராக ஐ.இனோதன், இணைப்பாளராக ஆர்.எம்.பாரிஸ், உப தலைவராக எஸ்.பிறேகலாதன், உப செயலாளராக ஏ.எம்.அஸ்மீர் ஆகியயோர்கள் தெரிவு செயப்பப்ட்டனர்.

எம்.எம்.ஜபீர்

LEAVE A REPLY