கோபப்பட்டால், உயர் ரத்த அழுத்தம் வருமா?

0
149

கோபம் காரணமாக நேரடியாக உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான ஆதாரம் கிடையாது. ஆனால், மன அழுத்தம் காரணமாக உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

மனஉளைச்சல் மிகுந்த வேலை செய்பவர்கள், மன அழுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உயர் ரத்த அழுத்தம் எளிதில் வந்துவிடுகிறது. உயர் ரத்த அழுத்தப் பிரச்னைக்கு அறிகுறிகளே தெரியாது.

பரிசோதனை செய்தால் மட்டுமே தெரியும். தலைசுற்றல், மயக்கம் போன்றவை உயர் ரத்த அழுத்தம் வந்த பின்னர் வரக்கூடிய அறிகுறிகள்.

LEAVE A REPLY