அரசியல் சாசனப் பேரவை அமைப்பது குறித்து இன்று பாராளுமன்றில் விவாதம்

0
149

அரசியல் சாசனப் பேரவை அமைப்பது குறித்து இன்று பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது.

பாராளுமன்றை அரசியல் சாசனப் பேரவையாக மாற்றுவது குறித்து இன்றைய தினமும் நாளைய தினமும் விவாதம் நடத்தப்பட உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி அரசியல் சாசனப் பேரவை அமைப்பது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் யோசனை முன்வைத்திருந்தார்.

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்வாங்கி அரசியல் சாசனப் பேரவை அமைக்கப்பட வேண்டுமென அவர் யோசனை முன்வைத்திருந்தார்.

எனினும், இந்த யோசனைத் திட்டத்திற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்ப்ற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக அரசியல் சாசனம் தொடர்பில் தீர்மானிக்கப்பட வேண்டுமேன தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY