சரத் ஏக்கநாயக்கவிடம் விசாரணை

0
99

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்று வாக்கு மூலம் அளித்துள்ளார்.

கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தில் கடந்த 2011ம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY