நியூசிலாந்து பிரதமர் நாளை இலங்கை வருகை

0
92

நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ நாளை (23) இலங்கை வரவுள்ளார். நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ள அவர் எதிரி்வரும் 27ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார்.

இருநாட்டுக்கிடையிலான அரசியல், பொருளாதாரம் உறவுகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

LEAVE A REPLY