நேபாளத்தில் நிலநடுக்கம்

0
59

நேபாளத்தில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 27.8 வடக்கு அட்சரேகை மற்றும் 84.6 கிழக்கு தீர்க்கரேகைக்கு மத்தியில் பூமியில் சுமார் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்றிரவு 11.40 மணியளவில் உருவான இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY