பயனர்களுக்காக Snapchat தரும் புத்தம் புதிய வசதி

0
122

நண்பர்கள் மற்றும் குடும்பத்தவர்களுடன் சட்டிங் செய்து மகிழும் வசதியை தரும் Snapchat ஆனது விரைவில் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

அதாவது நண்பவர்கள் அல்லது குடும்பத்தவர்களுடன் சட்டிங் செய்துகொண்டிருக்கும் தருணத்திலேயே ஒன்லைன் சொப்பிங் செய்யக்கூடிய வசதியே அதுவாகும்.

மின்னியல் வணிகத்தினை அடிப்படையாகக் கொண்டு மிக விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இவ் வசதியின் ஊடாக பயனர்களுக்கு இலகுவானதும், பரந்த சேவையினை வழங்க முடியும் என எதிர்பார்ப்பதுடன், இவ்வாறான சட்டிங் சேவையை வழங்கும் ஏனைய நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் முன்னேற முடியும் எனவும் அந் நிறுவனம் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY