ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்

0
166

ஐந்து நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜேர்மன் மற்றும் ஆஸ்திரியாவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இலங்கைக்கு திரும்பினார்.

LEAVE A REPLY