உணவு விஷமானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51 ஆக அதிகரிப்பு

0
167

காத்தான்குடி பிரதேசத்தில் கடையொன்றில் சமைத்து விற்கப்பட்ட உணவு விஷமானதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியாசாலையில் இன்று (20) சனிக்கிழமை காலை அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களின் எண்ணிக்கை இன்று மாலை 6.00 மணி வரை 51 ஆக அதிகரித்துள்ளது.

ஒரு சிறுமி மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

LEAVE A REPLY