(Video) எதிரணி வீரரை துடுப்பாட்ட மட்டையால் தாக்கிய அப்ரிடி!

0
386

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில் ஷாகித் அப்ரிடி எதிரணி வீரரை துடுப்பாட்ட மட்டையால் தாக்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

சமீபத்தில் மைதானத்தில் பாகிஸ்தான் வீரர்களான வஹாப் ரியாஸ்- அகமது ஷேஷாட் மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் டி20 அணித்தலைவர் அப்ரிடி ஓட்டங்கள் எடுக்கும் போது சக நாட்டு பந்துவீச்சாளரான பில்வால் பாட்டியை துடுப்பாட்ட மட்டால் தாக்கியதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

வீடியோ இதோ,

 

LEAVE A REPLY