103 மொழிகளை மொழிமாற்றம் செய்கிறது Google Translater

0
160

மொழிமாற்றம் செய்யப்பயன்படும் Google Translater- ல் புதிதாக 13 மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது 13 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், மொத்தம் 103 மொழிகளை மொழிமாற்றம் செய்வதற்கு Google Translater பயன்படுகிறது.

இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் Senior Program Manager கூறியதாவது, கூகுள் இயந்திரத்தின் மூலம் மக்கள் புதிய மொழிகளை கற்றுக்கொள்ளலாம்.

அதிகமான வரிகளை மொழிமாற்றம் செய்வதற்கு சில பிரச்சனைகள் இருந்துவந்தது. ஆனால் தற்போது அதனை சரிசெய்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை 3 மில்லியன் மக்களிடம் இருந்து 200 மில்லியன் வார்த்தைகளை மொழிமாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிதாக இணைக்கப்பட்டுள்ள மொழிகள்:

Amharic, Corsican, Frisian, Kyrgyz, Hawaiian, Kurdish (Kurmanji), Luxembourgish, Samoan, Scots Gaelic, Shona, Sindhi, Pashto மற்றும் Xhosa.

LEAVE A REPLY