கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் அவர்கள் பொதுமக்களுடன் சாதாரண மகனாக…..

0
216

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அன்மையில் பாலைமுனை கிராமத்திற்கு விஜயமென்றினை மேற்கொண்டிருந்தார்.

அதன்போது தன் கண்ணில் அகப்பட்ட ஒரு சில்லறை கடையொன்றில் நாம் அனைவரும் சிறு வயதில் ஆசையாக விரும்பி உண்னும் இப்போது மிகவும் அறிதாக கிடைக்கக்கூடிய பூ பிஸ்கட்களை அக்கிராம மக்களுடன் சேர்ந்து உண்டு சகஜமாக சாதாரண பொதுமகன் போன்று இருப்பதனை காணலாம்.

நாம் அரசியல் வாதிகள் என்றால் ஆடம்பர வாகனம், வீடு, பாதுகாப்பு என்று பார்த்து பழகியவர்களில் சற்று வித்தியாசமான முறையில் எல்லா இன மக்களும் விரும்பக்கூடிய ஒரு சாதாரண பொதுமகன் போன்று மக்களின் குறைநிறைகளை கண்டறிந்து அவர்களின் இல்லம் நாடிச்சென்று தனது சமூகப்பணியினை மேற்கொண்டு வரும் ஒரு சாதாரன குடிமகனாக செயற்பட்டு வருகின்றார்.

எம்நாட்டின் எழ்மையான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லா இன மக்களும் விரும்பக்கூடிய ஒர் எழ்மையான அரசியல்வாதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் என்பதனை குறிப்பிடலாம்.

எம்.ரீ. ஹைதர் அலி

LEAVE A REPLY