ஓமான் நாட்டு தூதுவருடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திப்பு

0
29

இலங்கைக்கான ஓமான் நாட்டு தூதுவர் ஜூமா ஹம்தான் ஹசன் அல் சேஹ் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ் ஸலாமில் வெள்ளிக்கிழமை 19.02.2016 சந்தித்து கலந்துரையாடினார் .

இதன் போது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, சுற்றுலாத்துறை உள்ளிட்ட செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக முதலமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY