கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் விக்னேஸ்வரா பாடசாலைக்கு விஜயம்

0
200

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி, மாவிலங்குதுறை என்னும் பின்தங்கிய கிரமத்தில் இருக்கும் விக்னேஸ்வரா பாலர் பாடசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு அங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு அக்கிராம அபிவிருத்தி சங்கத்தினரும், கோவில் நிருவாகத்தினரும் கேட்டு கொண்டதற்கிணங்க வியாழக்கிழமை (18.02.2016) அன்று இப்பாலர் பாடசாலைக்குவிஜயமொன்றை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கொண்டுஅங்குள்ள நிலைகளையும் தேவைகளையும் அறிந்து கொண்டார்.

அதன் பிரகாரம் இப்பாலர் பாடசாலையின் தேவைகளையும் குறைபாடுகளையும் எதிர்காலத்தில் நிவர்த்திசெய்து தருவதாக வாக்குரிதியளிதார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி,மாவிலங்குதுறை என்னும் பின்தங்கிய கிரமத்தில் இருக்கும் விக்னேஸ்வரா பாலர் பாடசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு அங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு அக்கிராம அபிவிருத்தி சங்கத்தினறும், கோவில் நிருவாகத்தினரும் கேட்டு கொண்டதற்கு இயங்க வியாழக்கிழமை (18.02.2016) அன்று இப்பாலர் பாடசாலைக்கு விஜயமொன்றை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கொண்டு அங்குள்ள நிலைகளையும் தேவைகளையும் அறிந்து கொண்டார். அதன் பிரகாரம் இப்பாலர் பாடசாலையின் தேவைகளையும் குறைபாடுகளையும் எதிர்காலத்தில் நிவர்த்திசெய்து தருவதாக வாக்குறுதியளித்தார்.

எம்.ரீ.ஹைதர் அலி

6e2bc293-1230-417c-b6f5-d17872d6c725 57d3bca6-89cb-4ad3-b1b9-c0b65e2ec8db 27925630-958b-4c63-a615-64a8e838b9eb b991eee7-d4a9-45cb-8786-0e4bd6397870

LEAVE A REPLY