(Notice) ‘ஊரின் சமாதான விரும்பிகள்’ எனும் பெயிரில் வெளியிடப்பட்ட பிரசுரம் தொடர்பான முக்கிய அறிவித்தல்

0
84

ஊரின் சமாதான விரும்பிகள் எனும் பெயிரில் அண்மையில் வெளியிடப்பட்ட பிரசுரம் தொடர்பாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனமும் இணைந்து வெளியிடும் முக்கிய அறிவித்தல் எனும் தலைப்பில் இன்று (19) ஜும்ஆவின் பின் காத்தான்குடியில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம்.

KJU Sammelanam

LEAVE A REPLY