இன்றும் ஆஜராகினார் மஹிந்த ராஜபக்ஷ

0
180

பாரிய இலஞ்ச ஊழல் மோசடி எதிர்ப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஆஜராகியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, அரச தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரம் செய்தமை தொடர்பில் கட்டணம் செலுத்தாமையால் ஏற்பட்ட நஷ்டம் குறித்து, இவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY