மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் அவர்களின் இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவி

0
166

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் 2015ம் ஆண்டிற்கான மாகாண சபையின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு கடந்த 2016.02.16ஆந்திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதன் இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு 2016.02.18ஆந்திகதி இன்று (வியாழக்கிழமை) காத்தான்குடி சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.

எம்.ரீ. ஹைதர் அலி

8e4496a3-74dd-43e5-b73b-1831bfff6250 085aa72c-b577-4ea6-bf1d-4ae999eb0964 5124d492-113f-46a7-bc00-e0c1299e6d60

LEAVE A REPLY