சர்க்கரை நோய்கான பத்து அறிகுறிகள்!

0
380

சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே. அவ்வாறு கண்டுபிடிக்க வேண்டுமெனில், உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தல் மிகவும் அவசியம்.

அவ்வாறு அறிந்து கொண்ட பின், தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் இந்நோய் உண்டாக்க கூடிய விபரீத விளைவுகளை தவிர்க்கலாம்.

சர்க்கரை நோயின் பல்வேறு அறிகுறிகள் :

*அடிக்கடி சிறுநீர் கழித்தல்
*அதீத தாகம்
*மங்கலான கண் பார்வை
*எடை குறைதல்
*சோர்வு
*கைகள் மரத்துப் போதல்
*சிராய்ப்புகள், வெட்டுக்காயங்கள் போன்றவை மெதுவாகவே குணமாகும்
*சரும வறட்சி
*எப்போதும் பசி இருப்பது போல் தோன்றும்
*வீக்கமடைந்த ஈறுகள்

LEAVE A REPLY