வெலே சுதாவுக்கு பிணை

0
265

போதைப் பொருள் வர்த்தகரான வெலே சுதாவுக்கு அலுத்கடை நீதிமன்றினால் இன்று (18) பிணை வழங்கப்பட்டுள்ளது.

முறையற்ற விதத்தில் பணம் சேர்த்தமை தொடர்பான சட்டத்தின் கீழ், குற்றப் புலனாய்வு பிரிவினரால் பதிவு செய்யப்பட்ட வழக்கிலேயே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில், உச்ச நீதிமன்றத்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் மீண்டும் சிறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY