ஜனாதிபதி மைத்திரிபால – ஜேர்மன் ஜனாதிபதி சந்திப்பு

0
148

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜேர்மன் ஜனாதிபதி ஏஞ்சலா மார்க்கெல்லை சந்தித்துள்ளார்.

பெர்லின் நகரில் இடம்பெற்ற இச் சந்திப்பில் அந்நாட்டு ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பலருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜானதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் அந்நாட்டு நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளார்.

அத்துடன் அங்கு நடைபெறவுள்ள வர்த்தக அமைப்பின் சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளதாக வெளிவிகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

43 வருடங்களின் பின்னர், இலங்கையின் அரச தலைவர் ஒருவர் ஜேர்மன் சென்றுள்ள முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

my3_jerman_004 my3_jerman_005 my3_jerman_006 my3_jerman_007 my3_jerman_008 my3_jerman_0010

LEAVE A REPLY