வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்; கண்ணீர்புகை மற்று தன்னீர் பீச்சு பிரயோகம்

0
144

வேலையற்ற பட்டதாரிகள் இன்று (16) மேற்கொண்ட ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலீசாரினால் தண்ணீர் மற்றும் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், லோட்டஸ் வீதியின் ஊடாக ஜனாதிபதி செயலக பகுதிக்கு பிரவேசித்த நிலையிலேயே தண்ணீர் மற்றும் கண்ணீர்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY