சரணடைந்த பிக்குகளுக்கு விளக்கமறியல்

0
172

நீதிமன்றத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சரணடைந்த இராவணா பலய அமைப்பைச் சேர்ந்த நான்கு பிக்குகள், நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சரணடைந்த நான்கு பிக்குகளையும் ஹோமாகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY