அவசரமாக ஒரு சகோதரருக்கு சிறுநீரகம் (கிட்னி) தேவை

0
765

வாழைச்சேனை, செம்மண்னோடை, MPCS வீதி என்னும் முகவரியில் வசித்துவரும் AH. லாபீர் (Van Driver) என்பவர் தனது இரண்டு கிட்னியும் முற்றாகப் பாதிக்கப்பட்ட நிலையில் உயிருக்காக போராடி வருகிறார்.

இவரைப் பரிசோதித்த கண்டியைச் சேர்ந்த வைத்திய நிபுணர் டாக்டர் AWM. வாஸீல் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் டாக்டர் றுஸ்த்தி நிசாம் ஆகியோர் இவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படல் வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எனவே, சிறுநீரக உதவி வழங்க மனமுள்ளவர்கள் தயவுசெய்து அவரது மகனாகிய ஆகிப் என்பவரை 0719926405 என்னும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு மிக அன்பாய்க் கேட்டுக்கொள்கின்றார்.

‘A’ அல்லது ‘O’ குரூப் இரத்த வகை உள்ள ஒருவரின் சிறுநீரகம் பொருந்தும் அவருக்கு என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு:

1. ஆகிப் (மகன்) 071 – 9926405

“உயிர் வாழ உதவுங்கள்”

LEAVE A REPLY