முக்கிய இரு தேரர்கள் உட்பட நால்வர் சற்றுமுன்னர் போலீசில் சரணடைந்தனர்.

0
219

ராவணா பலய அமைப்பின் சத்தாதிஸ்ஸ தேரர், சிஹல ராவய அமைப்பின் அக்மீமன தயாரத்ன தேரர் உட்பட நான்கு தேரர்கள் ஹோமாகம போலீசில் சற்றுமுன்னர் சரணடைந்துள்ளனர் .

பொதுபல சேனா ஞானசார தேரரின் கைதின் போது நிதிமன்று வளாகத்தில் அற்பட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் இவர்களுக்கு கைது உத்தரவு பிறப்பிக்கபட்டு இருந்த நிலையில் இன்று போலீசில் சரணடைந்து உள்ளனர்.

விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளது.

LEAVE A REPLY