சிங்கப்பூர் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் – ஹாபிஸ் நசீர் அகமட் சந்திப்பு

0
167

சிங்கப்பூர் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சந்திரதாஸ் இன்று காலை 10.00 மணிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, கிழக்கு மாகாணத்தின் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தும் சிங்கப்பூரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்படுள்ளதாகவும் தெரிவித்தார்.

2d4aa390-69d3-40c3-a737-fc319ad9f88c 3b937980-7370-4e8d-b311-0d3b117140ae 574e457d-76f9-4b1b-977c-f62543ac886c a813ec4a-620a-4d22-8b84-19c2b21bbec1

LEAVE A REPLY