20 ஓவர் உலக கிண்ணம் : வெஸ்ட்இண்டீஸ் வீரர் டாரன் பிராவோ விலகல்

0
135

20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 8–ந்தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து டாரன் பிராவோ விலகியுள்ளார்.

இது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சுனில் நரீன், போல்லார்ட் ஆகியோர் விலகி இருந்தனர்.

LEAVE A REPLY