பஸ் தரிப்பு கட்டிடம் உடைந்து விழுந்ததில் பலர் பாதிப்பு

0
255

கிரிந்திவலயிலுள்ள பஸ் தரிப்பிடத்தின் பிரதான கட்டிடம் மீது பஸ் வண்டி மோதியதில் குறித்த கட்டிடம் உடைந்து விழுந்துள்ளதாகவும் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தெரியவருகின்றது.

LEAVE A REPLY