மஹிந்த அணியில் இருவருக்கு அமைச்சு பதவி: இரகசிய பேச்சுவார்த்தையில் இணக்கம்

0
229

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தனித்து செயற்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டு எதிரணியில் உள்ள இருவருக்கு பிரதியமைச்சு பதவிகள் வழங்குவதற்கு இரகசிய பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

(Virakesari)

LEAVE A REPLY