வடக்கு ஆளுனராக ரெஜினோல் குரே நியமனம்

0
163

வட மாகாண ஆளுனராக ரெஜினோல் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சற்றுமுன் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

எதிர்வரும் 16ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY