பஞ்சாப்பில் காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

0
111

பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை ஏற்பட்ட இந்த தீவி பத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிகிறது. 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

LEAVE A REPLY