கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது

0
81

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பிரதேசத்தில் உள்ள வீதிகளில் கஞ்சாவுடன் நடமாடிய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஸ்தலத்துக்குச் சென்ற பொலிஸார் 10860 மில்லி கிராம் கஞ்சாவுடன் 35 வயதான நபரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் மேலும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY