கல்குடாவில் அதிபர் சேவை போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களின் விபரம் இதோ…!

0
247

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட மீராவோடை ஓட்டமாவடி, வாழைச்சேனை, பிரதேசங்களில் இலங்கை அதிபர் சேவை தரம் 3 இற்கான போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நேர்முகத்தேர்வுக்கு தெரிவுசெய்யப்பட்ட ஆசிரியர்களின் பெயர்கள்.

1. .AJ. MARZOOK , MEERAVODAI
2. MC. IYOOBKHAN , MEERAVODAI
3. ALM. ASHAR , MEERAVODAI
4. SDM. JAWFERKHAN, VCH
5. UL. AHAMED LEBBE , VCH.
6. LTM. SADIKEEN, VCH
7. MIM. UBAITH , VCH
8. ULM. HAREES , VCH
9.I. MUBEEN , MAVADICHENAI.
10. MI. AHSAB, BRAINTHURAICHENAI
11.ACM. AJMEER , ODDAMAVADI.
12. ML. ASANAR , ODDAMAVADI
13. MLM. FAIZAL , ODDAMAVADI
இவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.

LEAVE A REPLY