எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி

0
203

உலக சந்தையில் பெற்றோல் விலை மேலும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க சந்தையில் நேற்றைய தினம் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று நூற்றுக்கு ஐந்து வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலமை நிதி சந்தையை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெருளாதார தடைகள் நீக்கப்பட்ட பின்னர் ஈரான் மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளதுடன் ஈராக்கும் மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளது.

அதேபோன்று சவூதி அரேபியாவும் எண்ணெய் ஏற்றுமதியை அதிகரித்துள்ளது.

இந்த நிலமையே எண்ணெய் விலை வீழ்ச்சியடைவதற்கு காரணமாகும்.

LEAVE A REPLY