மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக்கினால் தையல் இயந்திரம் வழங்கி வைப்பு

0
176

மட்டக்ளப்பு மாவட்டத்திலுள்ள எல்லா இன மக்களையும் தங்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் அவர்களின் மற்றுமோர் சேவையாக அரச நிதியினூடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இரண்டு குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் கையளிக்கப்பட்டது.

இதனை அவர்களின் இல்லங்களுக்கு நாடிச்சென்று மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் அவர்கள் 2016.02.12 ஆந்திகதி கையளித்தார்.

எம்.ரீ. ஹைதர் அலி

LEAVE A REPLY