மத்தியூ அபேசிங்க 07 தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை!

0
183

இலங்கையின் நீச்சல் வீரரான மத்தியூ அபேசிங்க, இந்தியாவின் குவாட்டியில் நடைபெற்று வரும் 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 7 தங்கப் பதக்கங்களை வென்று ஜூலியன் பொல்லிங் (Julian Bolling) கின் சாதனையை முறியடித்துள்ளார்.

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 1991 ஆம் ஆண்டு இலங்கை சார்பாக ஜூலியன் பொல்லிங் ஐந்து தங்கப் பதக்கங்களை பெற்று நாட்டுக்கு பெருமை தேடித்தந்தவராவார். தற்போது மத்தியூ அபேசிங்க அவரை விடவும் இரண்டு தங்கப் பதக்கங்களை அதிகமாக பெற்று நாட்டுக்கு மேலும் பெருமை தேடித்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 05 தங்கப்பதங்கங்களை பெற்ற மத்தியூ அபேசிங்க நேற்றைய(10) 400 மீற்றர் மற்றும் 100 மீற்றர் ப்ரீஸ்டைல் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.

LEAVE A REPLY