டி.வி. உபுல் FCID முன் ஆஜர்

0
189

மீன்பிடித்துறை அமைச்சர் டி.வி. உபுலிடம் பொலிஸ் நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவினர் முன் விசாரணைக்காக ஆஜராகியள்ளர்.

கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் 200 மில்லியன் ரூபாய் நிதி மோசடி தொடர்பிலேயே அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸ் நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவத்தார்.

LEAVE A REPLY