பிக்குகள் ஒழுக்க சட்டம் யாப்பை மீறுகின்றது: உயர் நீதிமன்றம் அறிவிப்பு

0
216

பௌத்த குருமார் தொடர்­பான “ஒழுக்கக் கோவை” சட்ட மூலத்தில் சில பிரி­வுகள் அர­சி­ய­ல­மைப்பில் சில ஏற்­பா­டு­க­ளுக்கு முர­ணா­னது என உயர் நீதி­மன்றம் அறி­வித்­துள்­ள­தாக சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய நேற்று சபையில் அறி­வித்தார்.

பாரா­ளு­மன்றம் நேற்று புதன்­கி­ழமை சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் கூடி­யது.

இதன் போது சபா­நா­யகர் அறி­விப்பு நேரத்­தி­லேயே சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய இவ் அறி­விப்பை விடுத்தார்.

சபா­நா­யகர் தனது அறி­விப்பில் மேலும் தெரி­விக்­கையில் இச் சட்ட மூலத்­தி­ருத்த பிரே­ரனை தொடர்பில் அறி­விப்பு விடுத்த சபா­நா­யகர், சுமந்­திரன் எம்.பி.யினால் ஆற்­றுப்­ப­டுத்­தப்­பட்ட சட்ட மூலத் திருத்­தத்தின் அர­சி­ய­ல­மைப்பு ஷரத்­துக்கள் அனைத்தும் இருப்­ப­தனால் இதனை நாட்­டி­லுள்ள அனைத்து மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கும் அனுப்பி வைக்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

-Vidivelli-

LEAVE A REPLY