எக்னெலிகொட கொல்லப்பட்டமைக்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளது: புலனாய்வுப் பிரிவு

0
245

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொல்லப்பட்டமைக்கான சாட்சியங்கள் உண்டு என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம நீதிமன்றில் நேற்று எக்னெலிகொட வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. எக்னெலிகொட கிரித்தலே முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டு அதன் பின்னர் கண்களை கட்டி அக்கரைப்பற்று பிரதேசத்திற்கு அழைத்துச்சென்று கொலை செய்யப்பட்டமைக்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் எக்னெலிகொட கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம எழுந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

-ET-

LEAVE A REPLY