மு.கா ஊடக பணிப்பாளர் மற்றும் கட்டார் நாட்டில் வசிக்கும் மு.கா ஆதரவாளர்கள் பலர் சந்திப்பு !

0
262

கட்டார் நாட்டிற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஊடக பணிப்பாளர் Rauf Hazeer மற்றும் கட்டார் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலர் நேற்று விசேட சந்திப்பொன்றினை மேட்கொண்டுள்ளனர்.

நேற்று இரவு சுமார் 8:30 மணியளவில் நடைபெற்ற இச்சந்திப்பு நள்ளிரவு வரை Sapphire Plaza Hotel இல் நடைபெற்றது. இச்சந்திப்பில் கட்டார் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

LEAVE A REPLY