அப்பிள் நிறுவனத்தின் அடுத்த படைப்பு Rose Gold iPhone!

0
106

ஐபோன் வரிசையில் முன்னணி நிறுவனமாக உள்ள அப்பிள் நிறுவனம் புதிய படைப்புகளை சந்தையில் அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. அதற்கு ஏற்றாற்போல், அந்நிறுவனமும் iPhone 5se, iPad Air 3 மற்றும் 12 inch MacBook ஆகியவற்றை வெளியிடவிருக்கின்றது என்ற வரிசையில் தற்போது Rose Gold iPhone 5se கைப்பேசி வெளியாகிவிருக்கின்றதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் மாதம் 15 ஆம் திகதி, iPhone 5se, iPad Air 3 மற்றும் சில அப்பிள் வாட்சுகள் விற்பனைக்கும் வரவிருக்கின்றன என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே போன்று Rose Gold iPhone யும் விற்பனைக்கு வரவிருக்கின்றன.

ஆனால், இந்த தகவலை அப்பிள் நிறுவனம் மறுக்கவில்லை, எனவே சந்தையில் அடுத்த படைப்பாக Rose Gold iPhone களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY